Bio luminescence| கடல் நீலநிறமாவதற்கு இதான் காரணம்.
2019-08-19 1 Dailymotion
சென்னையில் நேற்று திடீரென ஒரு அதிசியம் நிகழ்ந்தது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையோரம் இருக்கும் திருவான்மியூர் ஈச்சம்பாக்கம் போன்ற பகுதிகளில் கடல் நீர் திடீரென நீல நிறத்தில் காட்சியளித்துள்ளது .
reason for bio luminescence